ஜோதிடம்

சனி பகவானின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்!

நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். 

2025 குரு நட்சத்திர பெயர்ச்சி – இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட்! குருவின் அருள் பொங்கும்

ஜூலை 13, 2025 குரு பெயர்ச்சி, குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை தரக்கூடியது. இது உங்கள் அதிர்ஷ்ட காலம் ஆக மாற வாய்ப்பு உள்ளது.

சனிபகவானின் அருளை பெற 10 பரிகாரங்கள் – ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்பில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஏழரை நாட்டு சனி காலம் உள்ளிட்ட சனியின் நிலைகள், எல்லோருக்கும் கடுமையான சிக்கல்கள் உருவாகும் என்று கூற இயலாது. மற்ற கிரக நிலைகளை பொருத்தும் பலன்கள் மாறுபடக்கூடும். 

இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 9

நியூஸ்21 வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன் (Today Rasi Palan), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்க தலையில் காகம்  தட்டினால் அபசகுனமா.. செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!

காகம் நமது தலையில் தட்டினால் அது மிகவும் அபச குணமாக பார்க்கப்படுகிறது. அப்படி காகம் நமது தலையில் தட்டினால் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

எண் கணிதம்: இந்த தேதியில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்!

எண் 4 -ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள திறமை வெளிப்படுத்தி, ஊதியம் பெற்றுக் கொள்வார்கள். 

இன்றைய ராசிபலன் - Today Rasi Palan - 9 June 2025

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான 9 June 2025 இன்றைய பலன்கள்.

இன்றைய ராசிபலன் - Today Rasi Palan - 7 June 2025

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.

18 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்குள் நுழைந்த ராகு: எந்த ராசிக்கு நன்மை, யாருக்கு மோசம்?

2025 ஆம் ஆண்டின் மே 18 ஆம் தேதி ராகுவின் ராசி மாற்றம் நிகழ்ந்தது. ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் ராகு 2026 ஆம் ஆண்டின் டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருப்பார்.

குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஏற்படவுள்ள கோடீஸ்வர யோகம்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருவார்.

வார ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம் உண்டாகும்

இந்த வாரம் 12 ராசிகளுக்கான வேலை, தொழில், ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

கேது பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

மே மாதத்தில் சக்திவாய்ந்த கேது இடப்பெயர்ச்சி அடைய உள்ளது. இந்த மாற்றம் மே 18, 2025 அன்று, சரியாக மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது. 

குரு பெயர்ச்சி 2025:  மூன்று ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்!

குரு பெயர்ச்சி 2025: குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

மேஷ ராசிக்கு செல்லும் சூரியன் - 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்... உங்க ராசி என்ன?

​​தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது. வரப்போகும் ஒரு மாத காலம் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிலவும்.

தமிழ் புத்தாண்டு ராசிபலன் - இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

Daily Horoscope: April 14, 2025 : ஜோதிடத்தின் படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.