சுக்கிரன் கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 25 ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும்.
சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார் சுக்கிரன்.
இன்றைய ராசி பலன் 26 ஜூன் 2024 - Tamil Rasi Palan Today 26 June 2024: மேஷம் முதல் மீனம் வரை ஜாதகப்படி இன்று நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.