குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஏற்படவுள்ள கோடீஸ்வர யோகம்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருவார்.

மே 10, 2025 - 09:39
குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஏற்படவுள்ள கோடீஸ்வர யோகம்!

ரிஷப ராசியில் பயணித்து வரும் சுப கிரகமான குரு குரு மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சில ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருவார்.

ரிஷபம்: குருவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். பதவியும் கௌரவமும் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். 

சிம்மம்: குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு குரு நன்மை செய்வார். வேலையில் இருப்பவர்களுக்கு வேலை அழுத்தம் குறையும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி மங்களகரமான பலனைத் தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கலாம். நிதி ஆதாயம் ஏற்படும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு: குருவின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியை தரும். நிதி ஆதாயம் ஏற்படும். முதலீட்டில் லாபம் தரும். ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி அமோகமான பலன்களைத் தரும். நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படக்கூடும். பணம் சம்பாதிக்கலாம். உறவுகள் மேம்படும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!