கடவுள் உங்க கனவுல வந்தாரா.. அப்போ ஜாக்பாட் உறுதி!
கடவுள் கனவில் வந்தால் ஜாக்பாட் கிடைப்பது உறுதி என சொல்லப்படுகிறது.

கடவுள் கனவில் வந்தால் ஜாக்பாட் கிடைப்பது உறுதி என சொல்லப்படுகிறது. அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலையை வீட்டில் வைப்பது நன்மை தரும். இது அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும்.
சகுனா சாஸ்திரத்தின் படி, கடவுளை கனவில் பார்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒருவர் கனவில் கடவுளைக் கண்டால், அவரது விருப்பம் படி விரைவில் பணத்தின் தேவைகள் நிறைவேறும் என்று அர்த்தம்.
முக்கியமாக எங்காவது செல்லும் போது வழியில் மயில் நடனமாடுவதை கண்டால், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று அர்த்தம்.
கனவில் ஒரு பெண் சிவப்பு நிற ஆடை அணிந்திருப்பதை கண்டால் திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணம் கீழே விழுந்தால் அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதன் பொருள் நீங்கள் மிக விரைவாக பணம் பெறுவீர்கள்.