சினிமா

7 வருட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் படபிடிப்பை ஆரம்பித்த பிரபல இயக்குநர்

இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

'மிஸ் சர்வதேச ராணி' போட்டியில் பிக்பாஸ் பிரபலம்

மாடலிங், சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பது போன்ற பல வேலைகளில் முத்திரை பதித்து வரும் இவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் டும்.. டும்.. டும்!

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். 

ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்  நிறைவேறியது 

இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

கன்னம் ஒட்டி, வயதான தோற்றத்திற்கு மாறிய நயன்தாரா.. என்ன இப்படி ஆயிட்டாங்க

சினிமாவில் வயதான நடிகைகள் கூட இளம் நடிகைகளுக்கு போட்டியாக இளமையுடன் இருக்கின்றனர். ஆனால் 37 வயதாகும் நயன்தாரா இப்போவே 50 வயது போன்ற தோற்றத்தில் இருக்கிறார். 

ரஜினிக்கு பயத்தை காட்டிய ரசிகர்.. பதறிப்போய் மிகபெரிய முடிவை மாற்றிய சம்பவம்

அதன் முதல் கட்டமாக வேளச்சேரியில் உள்ள அவருடைய பங்களாவை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற இயக்கத்திற்கு தானமாக கொடுத்துவிட்டார்.

அஜித் 63 படத்தை இயக்கப்போவது இவரா? வெளியான ஹாட் நியூஸ்!

அஜித் அடுத்தடுத்த இயக்குனர்களை தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்த காத்துவாக்குல 2 காதல் ஷூட்டிங்

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.