நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் நேற்று (7) மாலை உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தான் பதிவிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.