இந்தியா

ஆடி கார் கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது..!

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பாடசாலை வாகனத்தில் தலையை வெளியே விட்டு மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி

அலட்சியமாக செயல்பட்ட பாடசாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா

ஒரு பீப்பாய் 35 டாலர் என்கிற மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்.. பைக்கை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு..!

ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் நடைபெற்ற உகாதி உற்சவத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். 

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

வருகிற 2ஆம் திகதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமனால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. 10 பேர் கூட்டு பலாத்காரம்!

விழுப்புரம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து தாய்மாமன் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.