லொறி மோதிய விபத்தில் 5 பேர் பலி

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

லொறி மோதிய விபத்தில் 5 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT