ஆணாக மாற விரும்பிய பூனத்தைச் சடங்குகள் செய்வதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை மந்திரவாதி கொலை செய்து உடலை முட்புதருக்குள் மறைத்து வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா (35), இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2).