அயலக தமிழர் தின விழாவை ஆரம்பித்த கனிமொழி 

Jan 12, 2023 - 11:03
அயலக தமிழர் தின விழாவை ஆரம்பித்த கனிமொழி 

சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி  இன்று  ஆரம்பித்து வைத்தார். 

அவருடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்