Editorial Staff
ஜுன் 22, 2023
மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களுக்குப் பணியாற்றி எத்தனையோ பேர் சிறை சென்றிருக்கிறார்கள்; வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து, பைபாஸ் செய்து, ஹைஜாக் செய்துவிடலாம் என்கிற சிந்தனை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.