தங்கம் விலை குறைந்தது - இன்றைய விலை நிலவரம்
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருக்கிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT