- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இந்தியா

எரிபொருள் தட்டுப்பாடு என்பது பொய்ப் பிரசாரம்! - அடுத்த 60 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: மத்திய அரசு விளக்கம்!

மேற்காசியப் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியைக் கிளப்பும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் போர் எரிபொருள் நெருக்கடியால் ஆசியாவில் அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறி வருகிறது!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 90% ஆசிய நாடுகளுக்கே செல்கிறது என்பதால், ஆசிய நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

ஹார்மூஸ் பதற்றத்திலும் இந்தியா வந்தடைந்த ‘நந்தாதேவி’ கப்பல்

மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை வந்தடைந்தது. ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் கப்பல் பாதுகாப்பாக தங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிதாக 10 சதவீத வரியை விதித்தார் டிரம்ப்!

இந்தத் தீர்ப்பை "மோசமானது" என்று குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பக்தி இல்லாதவர்கள்" என்றும் விமர்சித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தலைசீமியா குழந்தைகளுக்கு இரத்த மாற்றம் மூலம் எச்ஐவி தொற்று – இந்தியாவில் அதிர்ச்சி!

மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில், 3 முதல் 15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்டில் காந்தி-மண்டேலா உருவம் பொறித்த தங்க நாணயம் அறிமுகம்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பிரத்தியேகமான சிறப்புத் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கில் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 

சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா

சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.

4, 6 வயது பெண் குழந்தைகளுடன் 8 வருடங்களாக இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் மீட்பு!

“இந்தக் குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பியுள்ளது.  இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்தக் காட்டில் இருக்கும் பாம்புகளும் விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றைத் தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மைத் தீண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேர் விமான நிலையத்தில் கைது

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இரட்டை சதம் விளாசி ஜாம்பவான்கள் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து 3,050 டன் உப்பு இன்று இரவு இலங்கைக்கு வருகிறது

3,050 மெட்ரிக் டன் உப்பு இன்றிரவு (மே 21) நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து!

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -