இந்நிகழ்வுக்கு சபையோரிடமிருந்து கிடைத்த அளப்பரிய வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு மற்றும் கலாசார இணைப்பினை பிரதிபலித்திருந்தது.
அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உல்பேயின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்க முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்க 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்க உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.
அங்கு பாரதிக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், கை-கால்களில் சேர்த்து 25 விரல்கள் இருந்துள்ளன.
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இதனிடையே மழை குறிக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இன்று நடக்கும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது.
நியூயார்க்கில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பரபரப்பாக ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
டிக்கெட்டுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.8¼ லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.