இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான்! ரெடியா மக்களே!

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான்! ரெடியா மக்களே!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை 

குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. 

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (9) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.44,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,530க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (8) சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.44,320க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,540க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ வெள்ளி இன்று (9) ரூ.600 குறைந்து ரூ.76,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி நேற்று (8) ரூ.100 குறைந்து ரூ.77,300க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. 

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. 

ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது.

22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT