நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டனர்.
மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி மற்றும் பஞ்சாப்) இரண்டிலும் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்க "நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன" என்றும், அது "வெற்றிகரமானது" என்றும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானம் ஒன்று, 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வானில் பறந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.
சிறுபான்மைக் கட்சிகளில் பெண் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது உள்ளூராட்சி மன்றங்களிலாவது அதிக பெண்களை உள்ளீர்த்து எதிர்காலத்தில் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை சிறுபான்மை கட்சிகள் கண்டிப்பாக முன்னெடுக்கவேண்டும்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், உயரமான மெக்சிகன் கடற்படை பயிற்சி கப்பல் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.