பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1550 ரூபாய் ஆக அதிகரிக்கப்படுவதுடன், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
2026 ஜனவரி மாதம் முதல் இந்த சம்பள உயர்வு வழங்கப்படும்.
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.