மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை: புதிய வற் (VAT) திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி முதலாம் திகதியே உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வற் வரி 18%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பொருட்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் சந்தையில் இறைச்சி, முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளது.
டிசெம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வாகும்.
இலங்கையில் தற்போது உள்ள 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பல ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை இலங்கை சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
கோழி இறைச்சியின் விலையை குறைக்க உள்நாட்டு கோழிப்பண்ணையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பயனாளிகள், எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக, வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து, அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
அஸ்வெசும வங்கி கணக்குகளைத் திறந்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.