தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வாகும்.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி தங்கத்தின் விலை இன்று (03) சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 654,806 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,400 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,180 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,220 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 161,700 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT