கடற்கரையில் சடலமொன்று மிதப்பதாக கொழும்பு துறைமுக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சாய்ந்தமருது கடலில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.