கோலியை வீட்டுக்கு அனுப்பி தவறு செய்துவிட்டனர் - நான் இருந்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டேன்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.

மே 19, 2025 - 15:04
மே 20, 2025 - 01:05

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!