96 படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

காதலின் வேறொரு பரிணாமத்தைக் காட்டிய ’96’ படத்தின் இரண்டாம் பாகம் குடும்ப பிரச்சினையை கருவாகக் கொண்டு உணர்வுப் பூர்வமான ஒரு கதையாக உருவாகவுள்ளது.

டிசம்பர் 29, 2024 - 18:15

காதலின் வேறொரு பரிணாமத்தைக் காட்டிய ’96’ படத்தின் இரண்டாம் பாகம் குடும்ப பிரச்சினையை கருவாகக் கொண்டு உணர்வுப் பூர்வமான ஒரு கதையாக உருவாகவுள்ளது.

படப்பிடிப்புக்களை சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!