சூர்யாவின் கனிமா பாடல் ஜோதிகா பாட்டில் சுட்டதுதானாம்! பரபரப்பு தகவல்!

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் கனிமா பாடல் உருவான விதம் குறித்து அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

மே 2, 2025 - 17:24

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!