ரோகித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து மற்றொரு வீரருக்கும் வாய்ப்பில்லை?
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து இரண்டு அனுபவ வீரர்கள் விலகிய நிலையில், மூன்றாவதாக அனுபவ வீரரான முகமது ஷமியை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் தவிர்க்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.