சொகுசு கார் ஒன்றினுள் இருந்து சடலம் மீட்பு
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்றினுள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு்ள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை 8.00 மணியளவில் (28 ) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT