இலங்கை

விவசாயத் திணைக்களத்தின் அலட்சியத்தால் வாழைப்பழ ஏற்றுமதி இரத்து!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்துக்கு 500 மெற்றிக் டன் வாழைப்பழங்கள் வீதம், மாதத்துக்கு 2,000 மெற்றிக் டன் வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டது.

தனது பிறந்த நாளை இலங்கையில் கொண்டாடிய தென் ஆபிரிக்க ஜனாதிபதி!

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தனது பிறந்த நாளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

நமுனுகல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சர் விசாரணைக்கு உத்தரவு!

தவறு செய்தவர்கள் மீது தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மஹிந்தவை சந்தித்த எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உக்கிய மின்சார கம்பங்களால் அச்சத்தில் தோட்ட மக்கள்

உக்கிய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தருமாறு இத்தோட்ட மக்கள், மஸ்கெலியா மின்சார சபை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாயாகும்.

பூதவுடலுடன் கொழும்புக்கு வருவோம்: செந்தில் கடும் எச்சரிக்கை

செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு ​எச்சரித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(03) சற்று உயர்வடைந்துள்ளது.

நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நள்ளிரவு குறைகிறது சமையல் எரிவாயு விலை

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் அதிபரின் இடமாற்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாடசாலைக்கு முன்பாக தலவாக்கலை - நாவலப்பிட்டிய பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புளியம்பொக்கனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புளியம்பொக்கனை பகுதியில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.