நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

திடீர் சுகயீனமுற்ற நிலையில் சனிக்கிழமை (02) இரவு காலமான இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இறுதி அஞ்சலி செலுத்தினார்.