பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்புக்கு கொண்டுவர 2 ஹெலிகொப்டர்கள்
கரண்டியெல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கரண்டியெல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.