தேசியசெய்தி

ஆசிரியர் - அதிபர்கள் இன்று முதல் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் 

இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 450,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.   

ஒரு முட்டையில் 25 ரூபாய் இலாபம்; வெளியான தகவல்

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற இலாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கடவுச்சீட்டு பெற இன்று முதல் புதிய முறை; முன்பதிவு கட்டாயம்

இந்த புதிய முறை இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்க வாய்ப்பு!

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி - அமைச்சரின் அறிவிப்பு

அதிகளவு மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசர தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திரையரங்குகளுக்குள் அலைபேசியை தடை செய்யுமாறு கோரிக்கை

திவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளில் அலைபேசிகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ பயணித்த வாகனம் விபத்து

அதி வேகமாக பயணித்த ஜீப் ஒன்று, தனது வாகனத்தில் மோதியதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு.

பொருட்கள், சேவைக் கட்டணங்களை மின் கட்டண திருத்தம் மூலம் 20%ஆல் குறைக்கலாம்

செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அனுமதி

அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தண்ணீர் கட்டணத்துக்கு வருகின்றது விலை சூத்திரம்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்.

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தல் திகதி: ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் Starlinkஐ செயற்படுத்த இறுதிக்கட்ட நடவடிக்கைகள்!

அவர், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட தேவையான நிறுவன பிரதிநிதிகளுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.