கலா ஓயாவில் பேருந்தில் சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு
முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.
புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் கூரையில் இருந்த 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.
ஒரு வெளிநாட்டுப் பெண் உள்ளிட்டவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.