உள்ளூராட்சி தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிற தரப்பினருக்கு அறிவிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.