தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
"அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு இது பொருந்தாது" என, இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.