இயக்குனர் சுமித்ரா பீரீஸ் காலமானார்
மூத்த திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 88.

மூத்த திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 88.
அவர் ஆசியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியுமாவார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.