தேசியசெய்தி

இன வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்

நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

‘வாழ்க்கைச் செலவை மட்டும்தான் அரசாங்கம் அதிகரித்துள்ளது’ - சஜித்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், வாழ்க்கைச் செலவு மட்டுமே அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி அரச விடுமுறையா? உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதோ!

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என வெளியாகிவரும் தகவல்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாடளாவிய ரீதியில் பாடசாலை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.

இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

தேசபந்துவை நீக்க குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அனுமதி

ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது? வெளியான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது நாடு முழுவதும் சுமார் 2,312 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டது.

தீ விபத்தில் நால்வர் பலி - இரவில் நடந்த பயங்கரம்!

குருநாகல், வெஹெர பிரதேசத்தில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கையின் அதி உயர் விருது

“இலங்கை மித்ர விபூஷண்” விருது, இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதுபானசாலைகளுக்கு பூட்டு; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியாவுக்கு சொந்தமான இந்தியா 01 என்ற விசேட விமானத்தில் இலங்கை வந்த இந்தியப் பிரதமருடன் 60 இந்தியக் குழுவினர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.

ராஜினாமா செய்த அதே பதவிக்கு மீண்டும் நியமனம்

அண்மையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பில் தெரு நாய்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது