முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -