பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று (மே 21) செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.