ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய சுமங்கல தேரர் மற்றும் 54 பேருக்கு நீதிமன்றம் தடை
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த தேரர்கள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில் போராட்டத்தைத் தொடரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் வணக்கத்துக்குரிய உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மேலும் 54 பேர் தங்கியிருப்பதைத் தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, இன்று (16) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த தேரர்கள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில் போராட்டத்தைத் தொடரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT