கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்த சீன பிரஜை கைது 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்த சீன பிரஜை கைது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்ததாகச் சந்தேகிக்கப்படும் சீன பிரஜை ஒருவர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT