ADVERTISEMENT

Tag: Srilanka tamil news

ரூ.15 இலட்சம் பெறுமதியான சங்குகளை விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

மஹரகம பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் சிப்பிகளை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வரவு - செலவுத் திட்டம் 2024 (நேரலை)

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.

விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.