Tag: Srilanka tamil news

சீனப் பிரஜையின் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றப் பின்னணி அம்பலம்: நாடு கடத்தக் கோரும் சீனா

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஷென் ரிச்சர்ட் கொழும்பில் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து சென்ற பயணிக்கு அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி! யானைச் சாணத்தால் செய்யப்பட்ட நினைவுப் பொருட்களால் சிக்கல்

அந்தக் காந்தங்கள் நினைவுப் பொருட்களாக விற்கப்பட்டாலும், உயிரியல் பாதுகாப்பு கவலைகள் காரணமாக அத்தகைய பொருட்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனோஜனுக்கு கிடைத்த நிம்மதி! உயிர் வாழும் உரிமைக்காகப் பாடுபட்டவர்களுக்கு சஜித் நன்றி

சவூதி அரேபியாவில் இலங்கை பொறியியலாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய உத்தரவு! சிவப்பு அறிவித்தல் பெறவும் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறும், சிவப்பு அறிவித்தல் பெறுமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்த சீன பிரஜை கைது 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல வந்த சொகுசு பஸ் தீக்கிரை!

இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு ரூ.65,000… வைத்தியர்களுக்கு ரூ.94,000! 2027 ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு

அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரச சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியம் எனவும் அவர் கூறினார்.

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு!

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயது சந்தேகநபரான மருமகனைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாகொட துப்பாக்கிச் சூடு; உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்தார்!

உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள ஐ.நா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரியாத்துக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பிராந்திய வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்களும் தமது பயண அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. 

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள உடற்பயிற்சி நிலையம் முடக்கம்!

சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோதமாகப் பெற்ற நிதியைப் பயன்படுத்தி தனது மகன், தந்தை மற்றும் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயர்களில் சொத்துகளை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது காவி உடையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.