விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்க "நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன" என்றும், அது "வெற்றிகரமானது" என்றும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.