தேசியசெய்தி

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான மின்னல் எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருதானையில் கைவிடப்பட்ட தோட்டாக்கள் மீட்பு

சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 375 பேர் கைது

இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 917 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் பிடியாணை பெற்ற 375 பேர் கைது செய்யப்பட்டனர்.

கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த   2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. 

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான டியூஷன் வகுப்புகள் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Whats App மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

GOVPAY மூலம் இன்று முதல் அபராதம் செலுத்தலாம்

மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல்  GovPay மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இரண்டு நாள்கள் அடையாள வேலைநிறுத்தம்

இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவில் வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவு சென்றடைந்தார்.  அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

முட்டை 30 ரூபாய்; முட்டை ரொட்டி 130 ரூபாய்: என்ன நடக்கிறது?

முட்டை விலை குறைந்திருந்தாலும், முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டியின் விலை முன்பு போலவே இருப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி; வெளியான நல்ல செய்தி

ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு இனி இரண்டு இடைவேளை; வகுப்பு நேரத்தில் மாற்றம்!

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார  

ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.

40 நாடுகளுக்கான விசா கட்டணம் தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

"ஹோட்டல் ஷோ கொழும்பு 2025" கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்து வழக்கில் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவு

இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.