தேசியசெய்தி

நிதி மோசடி தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் பிரபல நடிகை சேமினி  கைது 

நடிகை சேமினி இதமல்கொட, வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலர் உயிரிழப்பு

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நீண்ட வார இறுதி மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்

இந்த சிறப்பு ரயில் சேவை இன்று முதல் 13 ஆம் திகதி வரை செயற்படும்.

மாதுரு ஓயாவில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து

அனைத்து வீரர்களும்  உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

மியன்மாரில் மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் செயற்படும் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை  நாடு திரும்பியுள்ளனர். 

ஏப்ரல் மாதம்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஏப்ரல் மாத்தில் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இன்று  (08)  சத்தியப்பிரமாணம் செய்தார்.

தாக்குதல் சம்பவத்தில் கைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

சக மாணவரை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. 

அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபையில் சுயாதீன குழு வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபை முடிவுகள்.