தேசியசெய்தி

கொள்கலன்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டம் - கம்மன்பில 

குறித்த சுங்க அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

கைதிக்கு பொதுமன்னிப்பு - சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது

அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

'அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் உப்புக்கு கட்டுப்பாட்டு விலை வரும்'

இறக்குமதியாளர்கள், ரூ.80 மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பை ரூ.250க்கு விற்க முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் சமரசிங்க மேலும் எச்சரித்தார்.

மரக்கடை ஒன்றில் தீ விபத்து;  நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு

கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கெஹெலிய மற்றும் அவரது மகன் பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.

ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 70,000க்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள்

மீதமுள்ள இணைப்புக்களை விரைவாக மீட்டெடுக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கெப் - கார் மோதி விபத்து - நால்வர் காயம்

விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - NPP எம்.பி

நீதிமன்றங்களிலிருந்து நீதியை எதிர்பார்க்கும் பல இலங்கையர்கள் அது கிடைக்காமலேயே உயிரிழக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் பலத்த காற்று; முறிந்து விழுந்த மரங்கள்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நேற்று (30) இரவு பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் முதியவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.

விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், விசாரணை குழுவின் முன்னிலையில் இன்று, மீண்டும் முன்னிலையாக உள்ளார்.

துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது

3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.