கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
குலதெய்வ வழிபாட்டுக்காக சென்ற இடத்தில், விளையாடி கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.