மருதானையில் கைவிடப்பட்ட தோட்டாக்கள் மீட்பு
சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.

மருதானை காமினி சுற்றுவட்டத்துக்கு அருகே பல T-56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ரிவால்வர் தோட்டாக்களை மீட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.