மாதுரு ஓயாவில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து

அனைத்து வீரர்களும்  உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
மாதுரு ஓயாவில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் பயிற்சியின் போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி  இன்று காலை விபத்துக்குள்ளானது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் நடந்த நேரத்தில் எட்டு சிறப்புப் படை வீரர்களும் இரண்டு விமானிகளும் விமானத்தில் இருந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அனைத்து வீரர்களும்  உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -