இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர்.
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.