குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.