விளையாட்டு

இந்திய கேப்டனை மாற்றலாம்.. பிரச்சனையே ரோகித் சர்மா தான்.. பற்ற வைத்த பாகிஸ்தான் வீரர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது. 

இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்.. அஜித் அகர்கர் முடிவால் அதிர்ச்சி!

நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கிறது. 

கொழும்பு அணியை இலகுவாக சுருட்டியது காலி டைட்டன்ஸ்!

எல்.பி.எல் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கண்டியை பந்தாடி தம்புள்ளை அசத்தல் வெற்றி!

லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சர்வதேச கிரிகெட்டிலிருந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஓய்வு!

இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். தற்போது 34 வயதாகும் அவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வனிந்து ஹசரங்க ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றது மே.இ.தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ரொமேரியோ ஷெப்பா்ட் 4, அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

குழந்தையை கொடுத்துவிட்டு ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்.. வேறு ஒரு பெண்ணுடன் காதல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

21 வயசுல எப்படி விளையாடுறான்.. இந்திய அணிக்கு நல்ல காலம்.. இங்கிலாந்து ஜாம்பவான் பாராட்டு!

இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது. 

ரசிகர்களுக்கு சோக செய்தி.. உலக கோப்பை தொடரில் வில்லியம்சன் இல்லை?

வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய போதெல்லாம், பாவம் இன்று ஜெயிச்சிட வேண்டும் என பலரும் மனதில் நினைப்பார்கள். 

அழகான மனைவியுடன் வாழும் டாப் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்1

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அழகான மனைவி உடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல் இதோ.

அது வேற வாய்.. இது வேற வாய்! தோனி குறித்து யுவராஜ் சிங்கின் இரட்டை பேச்சு!

இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் தான் யுவராஜ் சிங். இவர் நேற்று அளித்த பேட்டி ஒன்று தற்போது தோனி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தும் இந்தியா தோல்வி.... ஹர்திக் செய்த மெகா தவறு!

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெளியேற, கைல் மெயர்ஸ் 15 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிய போது நிக்கோலஸ் பூரான் பட்டையை கிளப்பினார்.

ஒரேயொரு அட்வைஸ்.. வீரரின் கிரிக்கெட் வாழ்வில் ஒளியேற்றிய விராட் கோலி!

அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார். 

இப்படி நடந்ததே இல்லை.. ஏமாற்ற நினைத்த டிராவிட்.... தட்டி கேட்ட நடுவர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் செய்த தவறு நடுவரால் தட்டிக் கேட்கப்பட்டது. எப்போதுமே ஒரு போட்டியில் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படும்.

முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த திலக் வர்மா... ஒவ்வொரு சிக்சரும் நச்சு.. 177 ஸ்ட்ரைக் ரெட்டில் அசத்தல்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே அசத்தினார்.